யாரும்இல்லை .........!

நீ அருகில் இருந்தபோது
எனக்கு உன்னுடன் பேசுவதற்கு
நேரமில்லை .........!
நீ விலகி சென்றுவிட்டாய்
இப்போது என்னுடன் பேசுவதற்கு
யாரும்இல்லை .........!

எழுதியவர் : (9-Jul-11, 7:46 pm)
சேர்த்தது : Sheenu
பார்வை : 452

மேலே