புது மாப்பிள்ளைகள் கவனத்திற்கு
வேலைக்கு போகும் பெண் தேடும் புது மாப்பிள்ளைகள் கவனத்திற்கு :
டாக்டர் : வால் ஒட்ட வெட்டிடுவாங்க,
வக்கில் : கதற கதற கேள்வி கேட்பாங்க,
போலிஸ் : முட்டி பத்திரம்
ஆசிரியை : பெட்ல முட்டி போடனும்
இன்ஜினியர் : ஸ்கெட்ச் போட்டு கட்டம் கட்டிடுவாங்க
ரிசப்சனிஸ்ட் : பல்ல காட்டியே ஏமாத்திடுவாங்க
டெலிபோன் ஆப்ரே : தப்பிக்கவே முடியாது, எங்க இருந்தாலும் தூண்டில் போட்டு துக்கிடுவாங்க,
HR : பென்டிங்ல போட்டுறுவாங்க
டெய்லர் : வாய தெச்சிடுவாங்க
ப்யுட்டிசன் : ப்பா.. யார்ர இவ பேய் மாதிரி இருக்கானு சொல்ல வச்சிடுவாங்க.,
கிளார்க் : ஒரு வேளையும் ஆகாது, வேற ஆள பார்ம்பாங்க..
சமையல்காரி : வறுத்து எடுத்துவாங்க
வீட்டு வேலையாள் : துவைச்சி காய போட்டுறுவாங்க
பார்த்து எந்த வழில போலாம்னு யோசிங்க...