தியாகம்

மனைவி:உங்களை பார்க்காமலே
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தான் தியாகி...!!
கணவர்: உன்னை பார்த்த பின்னாலும்,
கல்யாணத்துக்கு OK சொன்னேன்.
நான் தானே பெரிய தியாகி....!!!

எழுதியவர் : செல்வமணி (30-Jan-17, 9:07 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thiyaagam
பார்வை : 486

மேலே