அவள்

எத்தனை நாள் மலர்தாலும் .. அவள் கூந்தலை சேரும் ஒரு நாளுக்காக ஏங்கி வாழ்கின்றன வண்ண மலர்கள்..

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (1-Feb-17, 12:53 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
Tanglish : aval
பார்வை : 202

மேலே