வர்ணனை

பௌர்ணமி போல் பொலிவு கொண்ட உண் முகத்தினிலே-
இரு கருவளயங்களால் ஆண
கயல்விழியினிலே-
நாவல் நிறத்தை ஒத்த தண்டினிலே-
முத்துக்களுக்கு போட்டியிடும்
பற்கலிடயே-
தேணிணும் சுவைமிக்க உன் இதழினனை கண்டு-மறந்தேன் எனணயே!!
காவிய மணியே எண்றும் உண்ணை நேசிப்பேன்!!!