ஒத்திகை

பெண்ணே
இது நியாயமா
இத்தனை நாளாய்
என்னை
மனதில் சுமந்துவிட்டு
இக்கணம் தூக்கி
எறிகிறாயே
நம் காதல் பொய்யா
என்றேன்...


பொய்யில்லை
உன்னைவிடுத்த
வேறொரு காதலுக்கு
உன்னோடு நான்
பார்த்த
"ஒத்திகை"- என
ஒரே வார்த்தையில்
முடித்தாள்

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (2-Feb-17, 8:58 am)
Tanglish : othigai
பார்வை : 52

புதிய படைப்புகள்

மேலே