இதழ்கள்

என் இதழ்களும் இன்று
மென்மையினை இழந்தது!
இவளின்
இதழ்களைக் கண்ட பின்பு...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Feb-17, 3:55 pm)
Tanglish : ithalkal
பார்வை : 336

மேலே