வீணாகாதது

வியர்வைத் துளிகள் என்றும்
வீணாவதில்லை-
காட்டினிலும்,
கட்டிலிலும்..

விளைச்சலில் தெரியும்
விபரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Feb-17, 6:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே