சமூக நிலை

கரை படிந்த கூடாரம்

கூடாரத்தில் ..,

நரித்துவம் ..,

தந்திரம் மிகுந்த ..,

கூட்டம் இது .

மீட்டுஎடுத்தால் ..,

நலம் ..,

மீந்து போனால் ..,

நரிகளுக்கு ..,

பலம் ..

புரிந்திடுவோம் ..,

எழுந்திடுவோம் ..,

சூழும் நரிகளை .,

விரட்டிடுவோம் ..,

எழுதியவர் : சு . முத்து ராஜ குமார் (4-Feb-17, 12:22 am)
பார்வை : 228

மேலே