பகடை

பார்வையால் என்னை

பந்தாடும் விழிகள்

என்ன பகடை ..,

காயோ ..,

சிரிப்பால் என்னை

சிக்க வைத்து ..,

மதுவை வென்ற ..,

மயக்கம் தரும் ..,

உன் இதழ்கள் ..,

இன்ப ரசமோ ..!

பார்த்ததும் ...,

குவியும் ..

புருவம் ..,

அது மலர்களின் ..

மொட்டோ..,

வியப்பில் ...,

நான் ..

உவகையால்..,

உன் நெஞ்சம் ..,

மடி மஞ்சம் ..,

தர வேண்டும் ..,

கொஞ்சம் ..

தாராயோ ....,

அழகே ..,!

எழுதியவர் : சு . முத்து ராஜ குமார் (4-Feb-17, 12:48 am)
Tanglish : pakatai
பார்வை : 102

மேலே