சந்தக் கலிவிருத்தம்

கொல்லாவிழி கொலைவாளது குழைபூநகை எய்யும்
வில்லோஇலை விழியோபல விதமாயது பெய்யும்
பொல்லாமழை வயதோடொரு புதுசாதனை செய்யும்
சொல்லாமொழி சுவையோஅது சுகவேதனை நெய்யும் .
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Feb-17, 1:42 am)
பார்வை : 130

மேலே