ஏராளம் ஆசைகள்

உன் பிடிவாதத்தில் தான்
பெண்மையின் அழகை கண்டேன்
ஏராளம் ஆசைகள் என்னில்
சிறிதாய் என்னில் கோபம்
கொஞ்சமாய் உன்னில் பிடிவாதம்
கெஞ்சலாய் உன் பின்னால்
கொஞ்சமாய் அழைய வேண்டும்....

எழுதியவர் : bafa faza (4-Feb-17, 9:49 pm)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : yeraalam aasaikal
பார்வை : 127

மேலே