எதிர் துருவம்

தென் துருவமாய்
நான் இருக்க. !

வட துருவமாய்
நீ இருக்க. !

இருந்தும் இணையாமல்
நாம் இருக்க. !

எழுதியவர் : புகழ்விழி (5-Feb-17, 10:14 am)
Tanglish : ethir thuruvam
பார்வை : 231

மேலே