காதலில் வீழ்தல் இலையொரு நாளும்
பூத்தொடுக்கும் மென்சிவப்புக் காலைக்க திர்விரல்கள்
புன்னகை தான்தொடுக்கும் மெல்லிதழ்ப் பூக்கள்
விழியிரண்டும் மாறன் மலர்க்கணை தான்தொடுக்கும்
காதலில் வீழ்தல் இலையொரு நாளும்
தொடுப்பாள் தொடர்தல் சுகம் .
-----கவின் சாரலன்
யாப்பு ரசிக்கும் உங்களுக்காக ......
பல விகற்ப பஃறொடை வெண்பா