காதல் மனைவி

மௌனமாய் வந்து பேசயிலே
நான் விழுந்தேன் படுக்கையில்
- காய்ச்சலிலே
அன்று நடந்த இரவுப் பூசையிலே
இன்றும் தவிக்கின்றேன் ஆசையிலே
முத்தத்தை அள்ளி நீ வீசயிலே
முடியாமல் தவிக்கின்றேன் அலுவலக மேசையிலே...

எழுதியவர் : சரவணன் சா உ (5-Feb-17, 10:28 am)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : kaadhal manaivi
பார்வை : 567

மேலே