அன்பு

தன்னின மன்றெனினும் தாயைப்போல் சேர்த்தணைத்த
கன்றோ கருணைக் கடல் .
நாய்க்குட்டி யோடுமிக நட்புறவு கொண்டயிவ்
வாய்ப்பேசாச் சீவனை வாழ்த்து .
அன்போ டுறவாடும் ஐந்தறிவு கொண்டவற்றின்
துன்பம் விலகும் தொலைந்து .
தன்னின மன்றெனினும் தாயைப்போல் சேர்த்தணைத்த
கன்றோ கருணைக் கடல் .
நாய்க்குட்டி யோடுமிக நட்புறவு கொண்டயிவ்
வாய்ப்பேசாச் சீவனை வாழ்த்து .
அன்போ டுறவாடும் ஐந்தறிவு கொண்டவற்றின்
துன்பம் விலகும் தொலைந்து .