தொலைத்தேன் வாழ்க்கையை

அழகின் அத்தம் தேடி...
சுற்றம் மறந்து
நத்தம் சென்றேன்...
நித்தம் பலமுறை
சத்தம் இன்றி
முத்தம் பெற எண்ணி...
யுத்தம் புரிந்து
ரத்தம் உறைந்து
பித்தம் பிடிக்க...
சித்தம் கலங்கி
மொத்தம் தொலைத்தேன்...!
- நா. அருள்சிங், சிவந்திபுரம்
*****