முத்தம்
ஒவ்வொருமுறையும்
நீ சுவாசிக்கும்போது
என் மூச்சையும் சேர்த்து
சுவசிக்கிறாய்
பிறகு எப்படி நான் சுவாசிப்பேன்
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
என் மூச்சை வாங்குவதற்கு
முத்தம் கொடுத்து
சொர்க்கம் தரலாமே..?
நட்புடன்
J.K.பாலாஜி
ஒவ்வொருமுறையும்
நீ சுவாசிக்கும்போது
என் மூச்சையும் சேர்த்து
சுவசிக்கிறாய்
பிறகு எப்படி நான் சுவாசிப்பேன்
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக
என் மூச்சை வாங்குவதற்கு
முத்தம் கொடுத்து
சொர்க்கம் தரலாமே..?
நட்புடன்
J.K.பாலாஜி