ஹைக்கூ

குறைய குறைய
அதிகரித்துக்கொண்டே செல்கிறது
தேநீர் சுவை

பெரிய மரக்கிளை
அங்கும் இங்கும் ஆடுகின்றன
ஒரு ஜோடி அணில்கள்

J.K.பாலாஜி

எழுதியவர் : J.K.பாலாஜி (6-Feb-17, 8:06 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 326

மேலே