நட்பின் ஆழம்...
உதட்டசைவில்
புரியா நட்பு...
விழியசைவில்
விளங்கா மௌனம்...
விரலசைவில்
புரியா கவிதை...
எந்தன்
உள்ளத்து...
உணர்வசைவிலாவது
புரிந்ததா...நட்பின் ஆழம்...
உதட்டசைவில்
புரியா நட்பு...
விழியசைவில்
விளங்கா மௌனம்...
விரலசைவில்
புரியா கவிதை...
எந்தன்
உள்ளத்து...
உணர்வசைவிலாவது
புரிந்ததா...நட்பின் ஆழம்...