நான் உந்தன் மனைவியடா
உன்னை கண்டால்
கனவில்கூட கரைகிறேன்.
கண்ணை கண்டால்
கவிழ்ந்த படகை
நிலை மாறுகிறேன்
நேரில் கண்டால்
என் நினைவிகளையே
நான் மறக்கிறேன்
உன்அன்பை கண்டால்
மழலையாக நான்
மறுகணம் பிறக்கிறேன்
உன்னை எந்தன்
கணவனை கண்டால்
அடுத்த நொடியே
நான் இருக்கிறேன்
உன் மனைவி
என்ற பெயரோடு......