காதல் பரிசு
உன் அன்பையே சுவாசித்து
உன் நினைவுகளையே
என் நெஞ்சில் சுமந்து
உனக்காகவே உயிர் வாழ்ந்த
எனக்கு நீ தந்த பரிசு கண்ணீர்துளிகள் மட்டுமே...
வடுக்கள் மறையலாம்
காதலின் வலிகள் மறைவதில்லை
நீ விட்டுவைத்த
உன் நினைவுகளோடு கழிக்கிறேன்
மீதமுள்ள என் நாட்களை...