மருமகள்

ஒரே கல்லில் மூன்று மாங்காய்
மாப்பிளை வீட்டாருக்கு
மருமகள் வடிவில் !!!

மகனுக்கு தாம்பத்திய உறவுக்கு !!!
தாயின் வீட்டு வேலைக்கு !!!
வீட்டுக்கு செல்வம் சேர்க்க !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (9-Feb-17, 10:10 am)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : marumagal
பார்வை : 65

மேலே