!!!பட்டாம்பூச்சி!!!

அழகாய்
அளவாய்
அதிசயமாய்
அற்புதமாய்
அடக்கத்தோடு
அன்ன நடைபோட்டு
வீதியில்
ஒரு நாள்
நடந்து சென்றாய்!
அதன் பிறகுதான்
நம்மூர் இளஞ்சர்கள்
பட்டாம்பூச்சியை
பிடிக்க
வலையோடு
அலைகிறார்கள்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (10-Jul-11, 12:17 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 352

மேலே