என்னோடு நீ இருந்தால்
கண நேரம் மாறிவிடும்
கண்ணீர்விட்டு அழுதால்
அழவும் இல்லை
எழவும் இல்லை !!!
அசைந்தாட நினைக்கிறன்
அன்பான தென்றலாய்
நீஎன்னை தீண்டுவாயனால்!!!!!
அழிந்து போகவும்
நினைக்கிறன் அடியோடு
உந்தன் அன்பு
மறைந்து போகுமேஆனால்.....
வார்த்தைகள் தேடுகிறேன்
என்வதனத்தை உணர்த்த.........
வாழ்க்கை தருவாயா
இல்லை விதியின்
தேடலில் வழிதான்
தருவாயா எதுவும்
இன்பமே என்னோடு
நீ இருந்தால்.........