திராவிடர் மாண்பு

திராவிடர் என்றொரு இனமுண்டாம்.
மனிதப் பண்பில்லாதோருக்கு மட்டுமே அங்கு இடமுண்டாம்...
வாய்க்கு வந்தபடி பகிரங்கமாக மிரட்டும் காட்டுமிராண்டிகளின் கூட்டமாம்...
ஒருவனுக்கு ஒருத்தியென்னும் பண்பாட்டை மறந்து, "இரண்டும் கட்டுவேன். மூன்றும் கட்டுவேன். ", என்று செயல்படும் காமுகர்களின் கூடாரமாம்....

திராவிடர்களில் கடவுளை மறுப்போருமுண்டாம்...
கடவுளோடு சேர்த்து அன்பையும், கருணையையும் மறுப்போராம்....
உலகமே காமத்தால் இயங்கிவதாகக் கருத்துரைப்போராம்....

திராவிடரை திராவிடர் மட்டுமே கொள்ளையடிக்க வேண்டுமென்ற எண்ணங் கொண்டோராம்...
கொலை, கற்பழிப்பு, மிருக வதை, களவு, பொய் போன்ற எக்குற்றத்தையும் எளிதாகச் செய்யும் வீரமுடையோராம்....
ஆனால், அண்டை வீட்டில் கொலையே நடந்தாலும் வேடிக்கையே பார்ப்போராம்....
தன்னைப் பெற்ற தாய், தந்தையை தனக்கிடைஞ்சலென முதியோர் இல்லம் சேர்ப்போராம்....

மனித பண்பற்ற பண்பாட்டை பின்பற்றுவோராம்...
தம்மில் உள்ள மனித பண்புடையோரை என்றுமே நிம்மதியாக வாழ விடவே மாட்டார்களாம்....
சாத்தான்கள் வேதம் ஒதுவது போல் தம்முடைய மனிதநேயமற்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்களாம்....
திராவிடரென்ற திமிரால் தீவினைகளே செய்வார்களாம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Feb-17, 11:25 am)
பார்வை : 1316

மேலே