காதல் வேண்டாம்....
பெண் தேன் கலந்த நஞ்சடா....!
தெரிந்தும் தேடுதே ஆண்களின் நெஞ்சடா...!
பார்க்க தேவதையாக தெரிவாளேடா...!
பழகினால் நமக்கு இவள் தேவைதான என்று நினைப்பாயேடா....!
காதல் நமக்கு வேண்டாமேடா....!
காதல் தரும் கண்ணீரும் வேண்டாமேடா....!
காதல் போராட்டத்தை கைவிடு....!
காவிரி போராட்டத்தை கையில் எடு....!
காதல் போராட்டம் கண்ணீர் தரும்...!
காவிரி போராட்டம் தண்ணீர் தரும்.....!