ஓசியில காதல் வரும்
பிடிக்காமலா படிச்ச என் காதல
கிழிச்சாலும் ஒட்டுது
அது ஏன் புள்ள
பாக்காமலா கண்ணால் உசுப்பேத்தின
நினச்சலே சுட்டுது
அது ஏன் புள்ள
வேணாண்ணு வேணாண்ணு
சொல்லிபுட்டும். கழுத
ஒத்தயில என்னென்னமோ
நான் பேசுறேன்
ஓசியில காதல் வரும்
பொண்ணு சிரிச்சா
ஒத்த வார்த்த பேசுவா
நான் செத்து புழச்சா
ஓரம் கெட்டு வெக்கம் மானம்
சூடு சுரண
ஒதுக்கித்தான் வெப்ப
ஒரு குத்து கல்லா