உன் மூச்சு காற்று

காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!

நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!

கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Feb-17, 4:42 pm)
Tanglish : un moochu kaatru
பார்வை : 881

மேலே