அன்புள்ள தோழிக்கு

அன்புள்ள தோழிக்கு...

நீ இறந்தும்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்

நான் வாழ்ந்தும்
இறந்துக்கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : சூரியகாந்தி (16-Feb-17, 11:18 am)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 163

மேலே