மனம் அறிவாயா?

என் மணம் வைத்து என் வருகை அறிந்த நீ

எப்போதடா என் மனம் அறிவாய்?

எழுதியவர் : கவி (11-Jul-11, 10:38 am)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 294

மேலே