பெயர்கள்

எத்தனை பெயர் வைத்தாலென்ன?

முதல் எழுத்தை யாரும் சொல்லாததால்!

அனைவரும் அழைக்கின்றனர் என்னை!

அனாதை என்று!!!?

எழுதியவர் : விஜயராணி (17-Feb-17, 4:03 pm)
Tanglish : peyarkal
பார்வை : 103

மேலே