அனாதை இல்லம்

தீபாவளி பரிசுகளை நாங்கள் கேட்டோமா?
பொங்கள் கரும்பை கேட்டோமா?

புண்ணியம் தேடி புறப்பட்டு வருகிறீர்....
குடும்பம்....குடும்பமாய்!....

எங்களின் குடும்ப வாழ் ஆசையில்!
பொசுங்கியும், கசந்தும் போகிறது!

பரிசும்,,கரும்பும்!!!

எழுதியவர் : விஜயராணி (17-Feb-17, 3:59 pm)
பார்வை : 233

மேலே