காதல்

எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறது முதல் காதல்.
காதலிக்கும் வித்தை தெரிந்தும்,
முழுவீச்சில் காதலிக்க முடிவதில்லை... அதற்குப் பின் வரும் எத்தனை காதலிலும்..

எழுதியவர் : N.Apirami (17-Feb-17, 5:02 pm)
சேர்த்தது : Apirami
Tanglish : kaadhal
பார்வை : 627

மேலே