விலை பொருளா
ஏய் பெண்ணே..!
என் காதலும் ,
என் இதயமும் ,
உனக்கு என்ன
கடை விலை பொருளா...!
ஹோ.....
இதுதான் காதலா
ஹோ.....
இதுதான் இதயபூர்வ அன்பா...?
என பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்ல...!
ஏய் பெண்ணே..!
என் காதலும் ,
என் இதயமும் ,
உனக்கு என்ன
கடை விலை பொருளா...!
ஹோ.....
இதுதான் காதலா
ஹோ.....
இதுதான் இதயபூர்வ அன்பா...?
என பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்ல...!