காதலுக்கு சமர்ப்பணம்

உன் ஒவ்வொரு நினைவுகளும்
என்னில் உறவாட தனிமையும்
சுகமாய் தோன்றுதடி பெண்ணே...
யாரும் இல்லா பொழுதுகளை
உன் நினைவோடு கழிக்க
என்னுல் பிறந்திடும் கவிதைகள்
காதலுக்கு சமர்ப்பணம் கண்ணே....

எழுதியவர் : bafa faza (18-Feb-17, 5:19 pm)
பார்வை : 216

மேலே