♥|♥சரித்திரத்தில் என்காதல்♥|♥

நகரும் ஒரு பொழுதில் நிகழும் நம் காதல் ♥|♥
தினம் தினம் தேன்பார்வை தேடும் என்முகம்பார்க்க♥|♥
மறைந்து மறைந்து நகர் சுற்றி மந்திரம் போல் ஊர் சுற்றி♥|♥
சாதனையாக நான் பார்த்த சொர்க்க
தேவதை நீயல்லவ♥|♥
மறையும் ஒரு பொழுதில் மௌனமாகிறது உன்காதல்♥|♥
சோதனையாக நீ இன்று சோலையில் தோன்றும் சாலையல்லவ என்றாய்♥|♥
வாழ்க்கையாக வாழ்வதாலும்
வரலாற்றில் நம் காதல் பேசும் படம்♥|♥
வானோக்கி நீ பார்த்து வா வா என்றாலும் வருத்தமுண்டே♥|♥
நான் பார்த்த உன் முகம் நாள் அளவு கூட நனைந்து விட கூடாது♥|♥
உனக்காக மறுபிறவி எடுத்தாலும் துயர் என்றும் எனக்கில்லை.................
சரித்திரத்தில் என் காதல்
-தொடரும்....
♥|♥உங்கள் நண்பன் M.M.பாலா♥|♥

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (20-Feb-17, 2:27 pm)
பார்வை : 107

மேலே