வருங்கால வாழ்வோ
ஏழைகளின் எண்ணிக்கை
ஏற்றத்தில் ...
அடிப்படை வசதிகள்
அடிபாதாளத்தில் ...
சுயநலத்தின் உருவமோ
கோட்டையில் ...
பொதுநலத்தின் குரலோ
இடுகாட்டில் ...
மக்களின் சீற்றமோ
கடலலையாய் ...
வருங்கால வாழ்வோ
வாக்குப்பெட்டியில் ...
பழனி குமார்
21.02.2017

