தந்தை
ஆனந்தவிகடனில் வெளிவந்த என்னுடைய 10நொடி கதை!
என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் என் மகனுக்கு தெரியவே கூடாது
நான் அவனை பக்கத்து தெருவில் உள்ள அநாதை அசிரமத்தில் இருந்துதான் தத்தெடுதேன் என!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
