உன் தாவணி-சாந்தி ராஜி

என் மன வானில்
வண்ணமயமான உன்
தாவணி மட்டும் பறக்கவில்லை..
.
அங்கு
உன் கைக்குட்டை கூட
இறக்கை கட்டி பறக்கும்
வெண்புறாதான்....

எழுதியவர் : சாந்தி ராஜி (22-Feb-17, 2:30 pm)
பார்வை : 93

மேலே