விதி விலக்கு

நிலவிற்கும்
வளர்பிறை தேய்பிறை உண்டு.
காதலில் மட்டும் ஏன் இந்த மாறுதல்.
காதலி பிரிந்தவுடன்
நினைவுகள் மறக்கவில்லை.
நினைக்கத்தான் முடிகிறது.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-17, 12:00 am)
பார்வை : 89

மேலே