அதிசயம்

தோட்டத்து
வண்டாய்

மனமது
உனைசுற்ற

நீ, என்,
மனம் கவர்ந்த,

மாயம் என்ன?

உன் முகம்
காண

விழையும் என்
தவிப்பு

அதிசயம்!

இது தான்
காதலோ!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (22-Feb-17, 10:07 pm)
Tanglish : athisayam
பார்வை : 165

மேலே