அழகு

அழகு என்பது
பெண்ணின் பெண்மையிடமும்
பெண்ணின் தாய்மையிடம்
கொட்டி குவிந்து கிடைக்கும்
பேரதிசயம்
அழகு என்பது
அரிதாரம் பூசிக்கொள்ளும்
பெண்ணிடம் இருக்கும்
கவர்ச்சி அல்ல
அடுத்த தலைமுறையை
அழியாமல் காக்கும் பெண்ணிடம்
இருக்கும் கற்பு