நம்பிக்கை

ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,
ஆனாலும் அழித்துவிட
மனமில்லாத எண்கள்.
என்றாவது எப்போதாவது
அழைப்பு வருமென்று
நம்பிக்கையில்.!!!!!!!

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:41 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : nambikkai
பார்வை : 121

மேலே