nambikkai

ovvoru kaipesiyilum இருக்கின்றன, thodarbukolla mudiyaatha ,
aanalum அழித்துவிட
மனமில்லாத enkal.
yendraavathu yeppothavathu
azhaippu varumendru
நம்பிக்கையில்.!!!!!!!
Written : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே