உறவு

விளக்கங்கள் கொடுத்து கொடுத்து
தக்க வைக்கும் உறவுகள் நீடிப்பதில்லை!
அதற்கு அவை தகுதியும் இல்லை..!
அவை எனக்கு தேவையும் இல்லை..!

எழுதியவர் : சுமதி பழனிசாமி (24-Feb-17, 3:43 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : uravu
பார்வை : 83

மேலே