எச்சரிக்கை

எச்சரிக்கை!
வாழக்கை ஒரு மலைப்பாதைப் பயணம்.
வளைவுகள் நிறைந்தது.
வளைவுகளில் பார்த்து வரவும்.
வாழந்து பார்த்தவர்கள் கூறும்,
எச்சரிக்கை!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (24-Feb-17, 11:04 pm)
பார்வை : 267

மேலே