விரல் இல்லா கைகள்

பணம் இருந்தும்
கருமி..................
அழகிருந்தும்
கர்வம் ...............
அறிவிருந்தும்
சுயநலம் ,,,,,,,,,,,,




எழுதியவர் : sasikumar (11-Jul-11, 4:39 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 392

மேலே