தமிழ் நாட்டின் தற்போதைய நிலை

சட்ட சபையிலே
சட்ட கிழிஞ்சு போச்சு...

அரசியல் கட்சிகளின்
சாயம் வெளுத்து போச்சு...

செய்தி, மீடியாக்களுக்கு
தூக்கம் தொலைஞ்சு போச்சு...

காவல்துறையினருக்கோ
காலு நோக்கிப் போச்சு...

சீரியல் சேனலுக்கோ
மவுசு குறைஞ்சு போச்சு...

நியூஸ் சேனலுக்கோ
மவுசு ஏறிப் போச்சு...

மொபைலில்
வாட்ஸ்அப்
மெசேஜ் எல்லாம்
நிறம்பி வழிஞ்சு போச்சு...

மொத்தத்தில தமிழ்நாடே
"எங்கேஜா" இருக்கு...

எழுதியவர் : எம் அம்மு (25-Feb-17, 4:40 pm)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 901

மேலே