Indru Varai...

எனக்கான பக்கம்
ஒதுக்கப்படவில்லை
உன் நினைவுப்(ஆட்டோகிராப்)
புத்தகத்தில்...

அதுபோலவே,

உன் மனதிலும்
நம் நட்புக்கான இடம்
ஒதுக்கப்படவில்லையோ
இன்று வரை..?

எழுதியவர் : Sureka (17-Jul-10, 5:25 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 559

மேலே